மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

img

பொள்ளாச்சி சமத்தூரில் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் கிராமத்திலுள்ள 11 மற்றும் 12 ம் வகுப்பு பயி லும் மாணவர்களுக்கு  தமிழக அரசின் விலை யில்லா மடிக்கணினி வழங் கும் நிகழ்ச்சி சனியன்று சமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.